Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for சுத்தப்படுத்திய நீர்

    SOME RELATED SENTENCES FOR சுத்தப்படுத்திய நீர்

    English SentencesTamil Meaning
    A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
    A few drop of water ஒரு சில நீர் துளி
    Ash is used as holy thing தெய்வீகத்திற்க்காக திருநீர் பயன்படுத்தப்படுகிறது
    Boiling water is very safe கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது
    Bring water நீர் கொண்டு வா
    Can you make a cup of tea for me, please? தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா?
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    Come let have a tea தேநீர் அருந்தலாம் வாருங்கள்
    Diseases are caused by pollution of water and air நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது
    Drink a hot tea சூடான தேநீர் குடி
    Get me some hot/cold water எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு
    Have some tea கொஞ்சம் தேநீர் அருந்துங்கள்
    He burst into tears அவன் கண்களில் நீர் பெருகியது
    He gave the old man a cup of water அவர் ஒரு வயதான மனிதருக்கு ஒரு கோப்பை நீர் வழங்கினார்
    He got him a cup of tea அவனுக்கு ஒரு கோப்பை தேநீர் கிடைத்தது
    His head is above the water level அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது
    How is the tea? தேநீர் எப்படி இருக்கிறது?
    How much water is there in the bottle? குப்பியில் எவ்வளவு நீர் இருக்கிறது?
    I have just drink tea நான் இப்போது தான் தேநீர் சாப்பிட்டேன்
    I need a cup of tea நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டும்
    I want some hot water எனக்கு வெந்நீர் தேவை
    I will be able to buy a submarine என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்
    Is tea ready? தேநீர் தயாராக இருக்கிறதா?
    Let’s water the plants செடிகளுக்கு நீர் ஊற்றுவோம்
    Make me a cup of tea ஒரு கோப்பை தேநீர் தயார் செய்
    No thanks, I never drink tea வேண்டாம், நான் எப்போதும் தேநீர் குடிப்பதில்லை
    Our life is like a bubble in the water நமது வாழ்வு நீர் குமிழிக்குச் சமமானது
    Save the rainwater மழைநீர் சேமிக்க
    Serve the tea தேநீர் பரிமாறுங்கள்
    Shall we have a tea now? நாம் தேநீர் அருந்துவோமா?
    She does not know how to make tea அவளுக்கு தேநீர் தயாரிக்கத் தெரியாது
    She will make tea at 2 O’clock அவள் இரண்டு மணிக்கு தேநீர் செய்வாள்
    Somebody make a pot of tea யாரோ ஒருவர் தேநீர் ஒன்றை தயாரிக்கின்றனர்
    The plants died for want of water தாவரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் இறந்தன
    The water is too hot to drink இந்த நீர் குடிப்பதற்கு மிகவும் சூடாக இருக்கிறது
    The water of Ganga is sweet கங்கை நீர் இனிமையாக இருக்கிறது
    There is a lot of water in this tank தொட்டியில் நீர் அதிகமாக உள்ளது?
    There was too much of water in the river நதியில் அதிக நீர் இருந்தது
    Those glasses have equal amount of water அந்த கண்ணாடிகளில் சம அளவு நீர் உள்ளது
    Water is present under the earth நீர் நிலத்திற்கு அடியில் இருக்கிறது
    Water moves towards the pool நீர் குளத்தை நோக்கி செல்கிறது
    We should not allow water to stagnate நாம் நீர் தேக்கத்தை அனுமதிக்க கூடாது
    Will you drink tea? நீங்கள் தேநீர் குடிப்பீர்களா?
    Would you care for some tea? நீங்கள் சிறிது தேநீர் கொடுத்து உதவ முடியுமா?
    You are hesitating to drink tea in my house நீங்கள் என் வீட்டில் தேநீர் குடிக்கத் தயங்குகிறீர்கள்
    You got into trouble for nothing வீண் தொல்லையில் சிக்கிநீர்கள்


    comments powered by Disqus